வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி

img

வங்கக்கடலில் காற்று சுழற்றி: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் நிலையில், செப்.28 முதல் தென் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.